பள்ளத்தாக்கிலிருந்து-இது-வேறொரு-வகை-விலகல்

Srinagar, Jammu and Kashmir

Mar 18, 2020

பள்ளத்தாக்கிலிருந்து இது வேறொரு வகை விலகல்

அஸ்லானின் போதைப்பழக்கம் வளர்ந்து கொண்டே வந்த போது, அவரது பெற்றோர் அவரை ஸ்ரீநகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர், அங்கு உதவிகோரி வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது - அதே நேரத்தில் காஷ்மீரில் ஹெராயின் பயன்பாடு ஒரு 'தொற்று நோய் போல' பரவி வருகிறது

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Shafaq Shah

ஷபக் ஷா ஸ்ரீநகரில் இருந்து செயல்படும் ஒரு சுயாதீன பத்திரிக்கையாளர்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.