உத்தரப்பிரதேசத்தின் சீதாபூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களின் கர்ப்பிணித் தாய்மார்கள் ரத்த சோகை, மோசமான ஊட்டச்சத்து மற்றும் போதிய சுகாதாரப் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் ஆபத்தில் உள்ளனர். தொற்றுநோயின் வீழ்ச்சி மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.