Nov 09, 2022
Author
Umesh Solanki
உமேஷ் சோலங்கி, அகமதாபாத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர், நிருபர், ஆவணப்படத் தயாரிப்பாளர், நாவலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். அவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், ஒரு கவிதை-நடை-நாவல், ஒரு நாவல் மற்றும் புனைகதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
Illustration
Labani Jangi
லபானி ஜங்கி, மேற்கு வங்க நாடியா மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஓவியர். டி.எம்.கிருஷ்ணா-பாரியின் முதல் விருதை 2025-ல் வென்றவர். 2020-ல் பாரியின் மானியப் பணியாளராக இருந்தவர். ஆய்வுபடிப்பு முடித்தவரான லபானி, கொல்கத்தாவின் சமூக அறிவியல்களுக்கான கல்வி மையத்தில் தொழிலாளர் புலப்பெயர்வுகளில் இயங்கி வருகிறார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Translator
Rajasangeethan