வறுமையின் பொருட்டு மேகத்தின் உயரத்தைத் தொடும் கடினவழிப் பாதைகள்
லடாக்கின் மலைவழிச்சாலைகளை அமைக்கும் பலர் பீஹார், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் இருந்து வந்தவர்கள். தீவிரமான வானிலையையும், ஆபத்தான பணிச்சூழலையும் சமாளித்து வாழ்வாதாரத்திற்காக வேறு வழியின்றி இந்த கஷ்டங்களைத் தாங்கிக்கொள்கிறார்கள்
ரிதாயன் முகர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்திய மேய்ச்சல் பழங்குடி சமூகங்களின் வாழ்க்கைகள் குறித்த நீண்ட கால பணியில் அவர் இருக்கிறார்.
See more stories
Translator
Gunavathi
குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.