எப்போதும் கஷ்டத்தில் இருக்கும் பீடித் தொழிலாளர்கள்
திறனற்ற பெண்கள்தான் அதிக அளவில் மத்தியப்பிரதேச தாமோ மாவட்டத்தில் பீடி சுற்றும் வேலை செய்கின்றனர். வேலை மிகவும் கடினமானது. ஊதியமோ குறைவு. நல்ல ஊதியத்துக்கும் ஆரோக்கிய பலன்களுக்குமான போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசு வெளியிட்ட அடையாள அட்டை, பல விஷயங்களுக்கு உறுதி அளித்தாலும், அவற்றை பெறுவது சுலபமில்லை
குஹுவோ பஜாஜ், அஷோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், நிதி மற்றும் சர்வதேச உறவுகள் படிக்கிறார். கிராமப்புற இந்தியா பற்றிய செய்திகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார்.
Editor
PARI Desk
பாரி டெஸ்க், எங்களின் ஆசிரியப் பணிக்கு மையமாக இருக்கிறது. இக்குழு, நாடு முழுவதும் இருக்கிற செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பட இயக்குநர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுடன் இணைந்து இயங்குகிறது. பாரி பதிப்பிக்கும் எழுத்துகள், காணொளி, ஒலி மற்றும் ஆய்வு அறிக்கைகள் ஆகியவற்றை அது மேற்பார்வையிட்டு கையாளுகிறது.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.