i-cannot-lead-a-false-life-ta

Chengalpattu, Tamil Nadu

Dec 07, 2024

‘பொய்யான வாழ்க்கை நான் வாழ முடியாது’

ரம்யா, இருளர் சமூகத்தை சேர்ந்த திருநங்கை. தன்னை போன்ற திருநங்கைகளுக்கான சமூக மற்றும் அரசியல் பங்கேற்பு வளர்ந்து வருவதாக சொல்கிறார் அவர். பஞ்சாயத்து தேர்தலில் விரைவில் அவர் போட்டியிட இருக்கிறார்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Smitha Tumuluru

ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

Editor

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.