‘விலைவாசி உயர்வு ஒரு பிரச்சினை, இப்போது யானைகளும்’
மகாராஷ்டிராவின் பழங்குடி கிராமமான பலாஸ்காவோன் கிராமத்தினர், தங்களின் காடு சார்ந்த வாழ்வாதாரம் எதிர்கொண்டிருக்கும் சவாலால் இந்தக் கோடையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வாழ்க்கையை பற்றிய கவலையில் இருக்கும் அவர்கள், தேர்தல்களை பெரிதாக பொருட்படுத்தும் நிலையில் இல்லை
ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.
Editor
Medha Kale
மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு mimedha@gmail.com
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.