நாடோடி (லோஹர்) சமூகத்தைச் சேர்ந்தவர்களான சல்மாவும், விஜய்யும் ஹரியானாவின் பஹல்கர் சந்தை நடைபாதையில் தற்காலிகமாக கூடாரம் அமைத்து வேலை செய்கிறார்கள். அங்கிருந்து எந்நேரமும் துரத்தப்படலாம் என்ற அச்சத்துடன், சல்லடைகள், சுத்தியல்கள், மண்வெட்டிகள், கோடரிகள், உளிகள் போன்ற பலவற்றைத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்
ஸ்திதி மொஹந்தி ஹரியானாவின் அசோகா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் ஊடக ஆய்வுகளில் இளங்கலை மாணவர். ஒடிசாவின் கட்டாக்கைச் சேர்ந்த இவர், நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடங்களின் சந்திப்புகளையும், இந்திய மக்களின் 'வளர்ச்சி' என்றால் என்ன என்பதையும் ஆர்வமாக ஆய்வு செய்து வருகிறார்.
Editor
Swadesha Sharma
ஸ்வதேஷ ஷர்மா ஒரு ஆய்வாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். பாரி நூலகத்துக்கான தரவுகளை மேற்பார்வையிட தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.