மண்ணோடும் மக்களோடும் பிணைப்புக் கொண்டிருந்த கவிஞர் ஒருவர், தினசரி போராட்டங்களுக்கும் அரசு திட்டங்களுக்கும் இடையே சிக்கியிருக்கும் வாழ்க்கைகளை ஐந்து குறுங்கவிதைகளாக வடித்திருக்கிறார்
ஜோஷுவா போதிநெத்ரா, பாரியின் இந்திய மொழிகளுக்கான திட்டமான பாரிபாஷாவின் உள்ளடக்க மேலாளராக இருக்கிறார். கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் ஆய்வுப்படிப்பு படித்திருக்கும் அவர், பன்மொழி கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும், கலை விமர்சகரும், ச்மூக செயற்பாட்டாளரும் ஆவார்.
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
Illustration
Aunshuparna Mustafi
அவுன்ஷுபர்ணா முஸ்தஃபி, கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியம் படித்தவர். கதைசொல்லல், பயண எழுத்து, பிரிவினை மற்றும் பெண்கள் ஆய்வு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.