the-union-budget-has-missed-this-anvil-ta

Rupnagar, Punjab

Feb 05, 2025

ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெறாத இரும்புப் பட்டறைக் கல்

பஞ்சாபை சேர்ந்த நாடோடி இரும்புக் கொல்லர், தன்னைப் போன்றவர்களுக்கு அரசாங்கம் என்ன செய்தது என தெரிந்து கொள்ள விரும்புகிறார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Vishav Bharti

விஷவ் பாரதி, பஞ்சாபைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். அவர் கடந்த இருபது ஆண்டுகளாக மாநிலத்தில் விவசாய நெருக்கடி மற்றும் எதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளைச் செய்தியாக்கி வருகிறார்.

Editor

Priti David

பிரித்தி டேவிட் PARI-ன் நிர்வாக ஆசிரியர் ஆவார். காடுகள், ஆதிவாசிகள் மற்றும் வாழ்வாதாரம் பற்றி எழுதுகிறார். பிரித்தி பாரியின் கல்விப் பிரிவையும் வழிநடத்துகிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறை மற்றும் பாடத்திட்டத்தில் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.