கிராமப் பொருளாதாரத்தில் வேரூன்றியிருக்கும் குஸ்தி மற்றும் மல்யுத்தம், விளையாட்டு, அரசியல், பண்பாடு ஆகியவை சந்திக்கும் புள்ளியில் அமைந்திருக்கிறது. வேளாண்மை பொய்த்தால், மராட்டியத்தின் இந்தக் கண்கவர் வீர விளையாட்டும் பொய்த்து விடும்.
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Pushpa Kandaswamy
மொழிபெயர்ப்புகள் இயந்திரத்தனமான சொல் மாற்றங்களாக இருந்து விடக் கூடாது. உயிர்ப்புடன் கூடிய படைப்புகளாக உருமாற்றம் பெற வேண்டும் என்று நம்பும் புஷ்பா கந்தசுவாமி ஊடக மற்றும் பொழுதுபோக்குத் துறையில் 30 வருட அனுபவம் பெற்ற தொழில் முனைவர், தமிழ் எழுத்துக்கள் மேல் உள்ள காதலால், அவ்வப்போது இம்மாதிரி பயிற்களுக்கு நேரம் ஒதுக்குகிறார்.